இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் எதிர்பார்த்தளவு வெளிநாட்டு உறவுகளைக் கட்டியெழுப்பவில்லை

இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் எதிர்பார்த்தளவு வெளிநாட்டு உறவுகளைக் கட்டியெழுப்பவில்லை

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2015 | 9:51 pm

இலங்கையின் இராஜதந்திர சேவையில் உள்ளவர்கள் எதிர்பார்த்தளவு வெளிநாட்டு உறவுகளைக் கட்டியெழுப்பவில்லை எனவும் இதனால் அந்தப் பதவிகளுக்கு தகுதியானவர்களை அரசியல் ரீதியில் பெயரிட நேரிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்