சிலாபம், காலியில் மகளிர் அரண் உருவாக்கம்

சிலாபம், காலியில் மகளிர் அரண் உருவாக்கம்

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 10:34 pm

பெண்களை வலுவூட்டும் நோக்கில் நாடு முழுதும் முன்னெடுக்கப்படும் ”மகளிர் அரணை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” திட்டத்தின் மற்றுமொரு கட்டம் சிலாபம் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச ஆகியன முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்திற்கு இலங்கை பொலிஸார், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்