காணாமற்போனோர் தொடர்பான 14 ஆவது சுற்று விசாரணை நிறைவு

காணாமற்போனோர் தொடர்பான 14 ஆவது சுற்று விசாரணை நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

16 Dec, 2015 | 9:50 pm

காணாமற்போனோர் தொடர்பில் யாழ். குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட 14 ஆவது சுற்று அமர்வு இன்றுடன் நிறைவு பெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இன்றைய அமர்வில் 215 பேர் சாட்சியமளித்துள்ளதோடு, சுமார் 80 பேர் புதிய முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளனர்.

கடந்த ஆறு நாட்களாக யாழ். குடாநாட்டில் மூன்று பிரதேச செயலகங்களில் சாட்சி விசாரணைகள் நடத்தப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்