ஐ.பி.எல் இன் புதிய ஏலத்தில் கோடிக்கணக்கிற்கு ஏலம் போன வீரர்கள்

ஐ.பி.எல் இன் புதிய ஏலத்தில் கோடிக்கணக்கிற்கு ஏலம் போன வீரர்கள்

ஐ.பி.எல் இன் புதிய ஏலத்தில் கோடிக்கணக்கிற்கு ஏலம் போன வீரர்கள்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2015 | 9:12 am

சூதாட்ட சர்ச்சை காரணமாக ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் நீக்கப்பட்டன. இதற்குப் பதிலாக புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் புதிதாக உள்வாங்கப்பட்டிருந்தன.

இவ்விரு அணிகளுக்கும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளில் விளையாடிய வீரர்களை உள்வாங்குவதற்கான ஏலம் நேற்றைய தினம்(15) இடம்பெற்றது.

இதன் போது புனே மற்றும் ராஜ்கோட் அணிகளுக்காக வாங்கப்பட்ட வீரர்களின் விபரம் வருமாறு :

புனே அணி

IN03_DHONI_1475662f

தோனி – 12.5 கோடி இந்திய ரூபாய்கள்

Ajinkya-Rahane

அஜின்கே ரஹானே – 9.5 கோடி இந்திய ரூபாய்கள்

 

 

Ravichandran-Ashwin-in-chennai-super-king1

ரவிச்சந்திரன் அஷ்வின் – 7.5 கோடி இந்திய ரூபாய்கள்

 

stve smith

ஸ்டீபன் ஸ்மித் – 5.5 கோடி இந்திய ரூபாய்கள்

Du plesis

டூ பிளசிஸ் – 4 கோடி இந்திய ரூபாய்கள்

 

 

ராஜ்கோட் அணி

suresh-raina-man-of-the-match-csk

சு​ரேஷ் ரெய்னா – 12.5 கோடி இந்திய ரூபாய்கள்

ravindra-jadeja-2176923

ரவீந்திர ஜடேஜா – 9.5 கோடி இந்திய ரூபாய்கள்

 

mccullum

மக்கலம் – 7.5 கோடி இந்திய ரூபாய்கள்

 

jp-faulkner-rr

வோக்னர் – 5.5 கோடி இந்திய ரூபாய்கள்

 

Bravo

பிராவோ – 4 கோடி இந்திய ரூபாய்கள்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்