வத்திக்கான் புனித பீட்டர் பேராலயத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி

வத்திக்கான் புனித பீட்டர் பேராலயத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 9:59 pm

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசின் அழைப்பை ஏற்று வத்திக்கான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புனித பீட்டர் பேராலயத்தைப் பார்வையிட்டார்.

புனித பீட்டர் பேராலயத்திற்கு சென்று ஜனாதிபதி அங்குள்ள பழமைவாய்ந்த சிலைகள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்