மீண்டும் ஆரம்பமாகவுள்ள மருதநாயகம்

மீண்டும் ஆரம்பமாகவுள்ள மருதநாயகம்

மீண்டும் ஆரம்பமாகவுள்ள மருதநாயகம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 11:35 am

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் மருதநாயகம். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து, பட்ஜெட் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட்டரை ஐங்கரன் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று (15) வெளியிட்டது.

இதன் மூலம் ஐங்கரன் நிறுவனமே இப்படத்தின் மீதமிருக்கும் பகுதியை தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது. மேலும், லண்டனில் உள்ள நண்பர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்