மகளிர் அரண்: 13 ஆவது நாளான இன்று கல்பிட்டி, மாத்தறையில் 

மகளிர் அரண்: 13 ஆவது நாளான இன்று கல்பிட்டி, மாத்தறையில் 

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 8:34 pm

மகளிர் அரணை உருவாக்கி தேசத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் விழிப்புணர்வுத் திட்டம் கல்பிட்டி மற்றும் மாத்தறை பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சமத்துவம், பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தெளிவூட்டல் நிகழ்ச்சி 13 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச ஊடக வலையமைப்புகள் முன்னெடுக்கும் இந்த மகத்தான சமூகப் பணியில் இலங்கை பொலிஸாரும் இணைந்து கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்