பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – முதலாளிமார் சம்மேளனம்

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 10:01 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒரு சதத்தினால் கூட அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் இதன்போது அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்