தோமஸ் ஷெனன் எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண முதல்வர், ஆளுநரை சந்தித்தார்

தோமஸ் ஷெனன் எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண முதல்வர், ஆளுநரை சந்தித்தார்

தோமஸ் ஷெனன் எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண முதல்வர், ஆளுநரை சந்தித்தார்

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2015 | 10:24 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் இன்று திருகோணமலைக்குச் சென்றிருந்தார்.

இதன்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் ஹேஷாப் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்