உடபுஸ்ஸல்லாவையில் எரியூட்டப்பட்ட நிலையில் யுவதியொருவரின் சடலம் கண்டெடுப்பு

உடபுஸ்ஸல்லாவையில் எரியூட்டப்பட்ட நிலையில் யுவதியொருவரின் சடலம் கண்டெடுப்பு

உடபுஸ்ஸல்லாவையில் எரியூட்டப்பட்ட நிலையில் யுவதியொருவரின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 9:09 am

உடபுஸ்ஸல்லாவ மதுவெல்கெடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

25 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற விசாரணைகளை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உடபுஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்