இலங்கை வங்கி ஊழியர் சங்கம் பணிபகிஷ்கரிப்பு

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் பணிபகிஷ்கரிப்பு

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 1:08 pm

வரவு செலவுத் திட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம் பணிபகிஷ்கரிப்பொன்றை ஆரம்பித்துள்ளது.

தனியார் வங்கிகள் உள்ளிட்ட 20 வங்கிகளைச் சேர்ந்த சுமார் 30,000 ஊழியர்கள் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் வங்கிகளில் இன்று (15) எவ்வித சேவை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் கேஷர கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்