Sirasa Queen ஆக நெதலி தத்சராவும் Man Hunt ஆக யாஷ் மிஹிரானும் தெரிவு

Sirasa Queen ஆக நெதலி தத்சராவும் Man Hunt ஆக யாஷ் மிஹிரானும் தெரிவு

Sirasa Queen ஆக நெதலி தத்சராவும் Man Hunt ஆக யாஷ் மிஹிரானும் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 10:15 pm

2015 ஆம் ஆண்டிற்கான Sirasa Queen ஆக நெத்தலி தத்சரா மகுடம் சூடிக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டிற்கான Man Hunt ஆக யாஷ் மிஹிரான் தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, நடப்பாண்டிற்கான Best Costume Designer ஆக ஆயிஷா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Best-Custume-designer-626x380

Sirasa Queen, Man Hunt and Best Costume Designer இறுதிப் போட்டி இரத்மலானையில் இடம்பெற்றது.

இரத்மலானை ஸ்டைய்ன் கலையரங்கில் இன்று மாலை ஆரம்பமான இந்த இறுதிப்போட்டி சிரச தொலைக்காட்சியில் நேரடியாக ஔிபரப்பாகியது.

Sirasa-Man-Hunt-Sirasa-Queen-Best-Costume-Designer-Grand-Finale-1

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டிகளில் அதிகளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், இறுதிப் போட்டிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 24 போட்டியாளர்கள் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்