பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை: இருவேறு நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள்

பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை: இருவேறு நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 9:13 pm

வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தொழிற்சங்கங்கள் இருவேறு நிலைப்பாடுகளிலுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசு, பகுதி அரசு மற்றும் தனியார் பிரிவுகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பிலான இந்தக் கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசதுறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்