நியாயத்தைப் பெற்றுத்தருமாறு முஜிபுர் ரஹ்மான் சபாநாயகரிடம் வேண்டுகோள்

நியாயத்தைப் பெற்றுத்தருமாறு முஜிபுர் ரஹ்மான் சபாநாயகரிடம் வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 9:19 pm

பாராளுமன்றத்திற்குள் தம்மீது விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில், பாராளுமன்ற சிறப்புரிமை குழு மூலம் நியாயத்தைப் பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்