கம்பஹா மற்றும் மதவாச்சியில் இன்று மகளிர் அரணை உருவாக்கும் திட்டம்

கம்பஹா மற்றும் மதவாச்சியில் இன்று மகளிர் அரணை உருவாக்கும் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 9:05 pm

மகளிர் அரணை ஒன்றிணைந்து உருவாக்கும் திட்டம் இன்று கம்பஹா மற்றும் மதவாச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களைப் பலப்படுத்தும் இந்த சமூகப் பணியை நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச, இலங்கை பொலிஸார், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்