YES FM இன்று தனது 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது

YES FM இன்று தனது 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது

YES FM இன்று தனது 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2015 | 6:18 pm

இலங்கையின் முதற்தர ஆங்கில வானொலி சேவையான YES FM இன்று 22 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

கொழும்பு எச்சலோன் சுற்றுவட்டத்தில் Christmas at the Square என முன்னெடுக்கப்படும் திட்டத்துடன் YES FM இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் இணை முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான சஷி ராஜமஹேந்திரன் மற்றும் குழுமப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

YES FM இன் பிறந்த தினத்தை முன்னிட்டு பல விரிவாக்கல் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்