வில்பத்து வடக்கில் எல்லையிடப்பட்ட பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்டதென உறுதி

வில்பத்து வடக்கில் எல்லையிடப்பட்ட பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்டதென உறுதி

வில்பத்து வடக்கில் எல்லையிடப்பட்ட பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்டதென உறுதி

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 11:39 am

வில்பத்து வடக்கில் எல்லையிடப்பட்ட பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமது திணைக்களத்தின் அதிகாரிகளினூடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து,
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அநுர ஹதுருசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்தார்.

வில்பத்து காணி அபகரிப்பு தொடர்பில் நியூஸ்பெஸ்ட் அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்