மின்சார சபையினால் EPF ற்கு வழங்கப்பட வேண்டிய 5 பில்லியன் ரூபா காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு

மின்சார சபையினால் EPF ற்கு வழங்கப்பட வேண்டிய 5 பில்லியன் ரூபா காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு

மின்சார சபையினால் EPF ற்கு வழங்கப்பட வேண்டிய 5 பில்லியன் ரூபா காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 2:15 pm

இலங்கை மின்சார சபையினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) வழங்க வேண்டிய 5 பில்லியன் ரூபா காணாமற்போயுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு திறைசேரி முறிகள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் தெரியவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்