English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Dec, 2015 | 4:22 pm
பயாகல பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுகுருந்த பகுதியில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் ஹக்மனயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 பெண்களும் 15 இராணுவ சிப்பாய்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அதிக வேகத்தில் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பயாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
09 Jan, 2021 | 04:39 PM
15 Dec, 2020 | 06:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS