திருமண செலவிற்காக வைத்திருந்த பணத்தை வௌ்ள நிவாரணத்திற்கு வழங்கும் சந்தியா

திருமண செலவிற்காக வைத்திருந்த பணத்தை வௌ்ள நிவாரணத்திற்கு வழங்கும் சந்தியா

திருமண செலவிற்காக வைத்திருந்த பணத்தை வௌ்ள நிவாரணத்திற்கு வழங்கும் சந்தியா

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 3:32 pm

நடிகை சந்தியாவிற்கும் IT எஞ்ஜினியர் வெங்கட் சந்திரசேகரனுக்கும் கடந்த 6 ஆம் திகதி சென்னையில் திருமணம் நடைபெறவிருந்தது.

மழை காரணமாக 7 ஆம் திகதி கேரளாவிலுள்ள குருவாயூரில் மிக எளிமையாக திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், மழை வௌ்ளம் காரணமாக திருமணத்தை மிக எளிமையாக நடத்தியதாகவும் திருமண செலவிற்கென வைத்திருந்த பணத்தை வௌ்ள நிவாரண நிதிக்கு அளிக்கப் போவதாகவும் சந்தியா தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்