இன்று சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம்

இன்று சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம்

இன்று சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம்

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 1:19 pm

சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

”ஊழல் கலாசாரத்தை இல்லாதொழிப்போம்” என்பதே இம்முறை தொனிப்பொருளாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான கொள்கையின் பிரகாரம், கடந்த 2003 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் 9 ஆம் திகதி இலஞ்ச ஊழல் எதிர்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஊழல் காரணமாக அனைத்து நாடுகளினதும் ஜனநாயகம், தேர்தல்நடவடிக்கைகள் மற்றும் நாடுகளின் சட்டங்கள் என்பன பாரிய வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லப்படுவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்