குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 12:20 pm

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவுஅ தெரிவித்துள்ளது.

வாரியப்பொல நகருலிருந்து குருநாகல் நோக்கி வந்த காரொன்றும் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாணகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்