யாழில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

யாழில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

யாழில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 9:25 am

யாழ். அரியாலை பகுதியில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலமொன்று நேற்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவரே  இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்குத் தானே தீ மூட்டி இந்த பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்