மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து

மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2015 | 9:17 pm

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இன்று வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்