பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருனாரத்ன பரணவித்தான பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருனாரத்ன பரணவித்தான பதவிப்பிரமாணம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருனாரத்ன பரணவித்தான பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 12:44 pm

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருனாரத்ன பரணவித்தான ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக கருனாரத்ன பரணவித்தான இதற்கு முன்னர் கடமையாற்றியுள்ளார்.

இந்த பதவிப்பிரமாண நிகழ்விற்கு ஜனாதிபதி செயலளார் பீ.பி அபயகோனும் பங்கேற்றதாக குநிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்