தலைமன்னாரில் ஆணின் சடலம்: கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டுள்ளது

தலைமன்னாரில் ஆணின் சடலம்: கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2015 | 7:57 pm

தலைமன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

அடையாளம் காண முடியாதவாறு இந்த சடலம் உருக்குலைந்து காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் யூ ரிப்போர்ட்டர் குறிப்பிட்டார்.

சடலத்தின் கையில் எச். ருபினா என பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும் எமது யூரிப்போர்ட்டர் சுட்டிக்காட்டினார்.

இந்த சடலம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்