க.பொ.த சாதரணத்தர பரீட்சையில் தோற்றவுள்ள 13 தமிழ் அரசியல் கைதிகள்

க.பொ.த சாதரணத்தர பரீட்சையில் தோற்றவுள்ள 13 தமிழ் அரசியல் கைதிகள்

க.பொ.த சாதரணத்தர பரீட்சையில் தோற்றவுள்ள 13 தமிழ் அரசியல் கைதிகள்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 4:28 pm

தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

சிறைக்கைதிகள் 20 பேர் இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மெகசீன் சிறைச்சாலைக்குள் அமைக்கப்படவுள்ள விசேட பரீட்சை நிலையத்தில் இவர்களுக்கான பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்