கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 10:25 pm

பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று மீண்டும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆஜராகியிருந்தார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் மற்றும் அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.

இதேவேளை, முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே ஆகியோரும் இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்