அரச சேவையாளர்களுக்கு மீண்டும் வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானம்

அரச சேவையாளர்களுக்கு மீண்டும் வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானம்

அரச சேவையாளர்களுக்கு மீண்டும் வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 1:29 pm

அரச சேவையாளர்களுக்கு மீண்டும் வரியற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு விவாதம் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் பிரதமர் இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக இரண்டு தடவைகள் வரியற்ற வாகன அனுமதி பத்திரத்தை பெற்று கொடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் வெிக்ரமசிங்க கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்