தெறி படத்தில் இணையும் ​ஹொலிவுட் கலைஞர்

தெறி படத்தில் இணையும் ​ஹொலிவுட் கலைஞர்

தெறி படத்தில் இணையும் ​ஹொலிவுட் கலைஞர்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 10:52 am

தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் இடம்பெறுகின்றது, இதில் அதிபயங்கர சண்டைக்காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சண்டைக்காட்சியை ஹொலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் Kaloian Vodenicharov வடிவமைக்கவுள்ளார்.

இவர் ஹொலிவுட்டில் ‘Troy’, ‘World War Z’ ஆகிய படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்