துல்லியமான புகைப்படத்தை எடுப்பதற்கு 6 ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்கலைஞர் (Photo)

துல்லியமான புகைப்படத்தை எடுப்பதற்கு 6 ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்கலைஞர் (Photo)

துல்லியமான புகைப்படத்தை எடுப்பதற்கு 6 ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்கலைஞர் (Photo)

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 9:06 am

மீன்கொத்திப் பறவைகளை தனக்கு அறிமுகப்படுத்திய தாத்தாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆலன் மெக்ஃபெட்யென்(46) என்ற புகைப்படக்கலைஞர் 6 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் துல்லியமான ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.

மீனைப்பிடிக்க மீன்கொத்தி தண்ணீருக்குள் மூழ்கும் வேளையில் நீரின் துளிகள் தெறிக்காத ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது ஆலனின் கனவாக இருந்தது.

சுமார் ஆறு ஆண்டுகளாக இதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆலன் இதுவரை 720000 புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

perfectshot

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்