ஆண்டுதோறும் நவம்பர் மாதம் பொன்னிற இலைகளை தூவும் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் (Photos)

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் பொன்னிற இலைகளை தூவும் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் (Photos)

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் பொன்னிற இலைகளை தூவும் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 11:52 am

சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடாலயத்தில் இருக்கும் ‘கிங்கோ மரம்’ சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில் தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வாடிக்கையாக வைத்துள்ளது.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இந்த மரத்தின் இனம் மாறாமல், அழியாமல் இருந்துவருவதால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.

சீனர்கள் பலரும் ‘மெய்டென்ஹேர்’ என அறியப்படும் இந்த மரங்களை, பார்வையிட இப்பகுதிக்கு படையெடுப்பதாக தெரியவந்துள்ளது.

ginko-final-1

ginko-final-2

ginko-final-3

ginko-final-4

ginko-final-5

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்