வட மாகாணத்தில் வீடுகள் பகிர்ந்தளிப்பில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது – பா.சத்தியலிங்கம்

வட மாகாணத்தில் வீடுகள் பகிர்ந்தளிப்பில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது – பா.சத்தியலிங்கம்

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 10:25 pm

வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்