நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் – நிஷா திருமண வரவேற்பு (Photos)

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் – நிஷா திருமண வரவேற்பு (Photos)

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் – நிஷா திருமண வரவேற்பு (Photos)

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 4:14 pm

அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.

நிஷா கிருஷ்ணன், சின்னத்திரைத் தொகுப்பாளர்.

இருவரும் காதலித்து தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நாளை (22) திருமணம் செய்யவுள்ளனர்.

அதற்கு முன்பு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

Ganesh Venkatram - Nisha Wedding Reception Stills (48)

Ganesh Venkatram - Nisha Wedding Reception Stills (3)

Ganesh Venkatram - Nisha Wedding Reception (1) Ganesh Venkatram - Nisha Wedding Reception Stills (1) Ganesh Venkatram - Nisha Wedding Reception Stills (2)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்