அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 8:47 am

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மதுபானம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த நபர் சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த்தாக அனுராதபுரம் சிறைச்சலையின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்