2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2015 | 1:25 pm

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருனாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்