18 ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM

18 ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM

18 ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2015 | 9:36 am

மக்களின் சக்தியான  சக்தி FM இன்று 17 ஆவது அகவையில் தடம் பதிக்கின்றது.

மக்களோடு மக்களாய், மக்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும்  சக்தி FM இற்கு நியூஸ்பெஸ்ட் குழுவினரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

புதிய தொழில்நுட்பத்தினூடாக மக்களின் ஜனரஞ்சகத்திற்கு முன்னுரிமை வழங்கி மக்களோடு மக்களாய் முழங்கிக் கொண்டிருக்கும் சக்தி FM தொடர்ந்து முன்னோக்கி செல்ல வாழ்த்துக்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்