ஊடகங்களுக்கு தணிக்கையிடும் எண்ணமில்லை – கயந்த கருணாதிலக்க

ஊடகங்களுக்கு தணிக்கையிடும் எண்ணமில்லை – கயந்த கருணாதிலக்க

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2015 | 10:31 pm

ஊடகங்களுக்கு தணிக்கையிடும் எண்ணம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்