மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாளை முன்னிட்டு தங்காலையில் வி​சேட நிகழ்வுகள்

மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாளை முன்னிட்டு தங்காலையில் வி​சேட நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 7:03 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று தங்காலையில் நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு தங்காலை வைத்தியசாலையில் பிள்ளைகளுக்கும், கர்பிணித் தாய்மார்களுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் பெலிஅத்த சிறி சுனந்த விகாரையில் மருத்துவ முகாம் ஒன்றும், கால்டன் இல்லத்தில் ஆசிர்வாத நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்