தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 9:10 pm

தமிழ்  கைதிகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் புனர்வாழ்விற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்