அஜித்தை வாழ்த்தி விஜய் ரசிகர்கள் நிறுவிய ‘டிஜிட்டர் பேனர்’

அஜித்தை வாழ்த்தி விஜய் ரசிகர்கள் நிறுவிய ‘டிஜிட்டர் பேனர்’

அஜித்தை வாழ்த்தி விஜய் ரசிகர்கள் நிறுவிய ‘டிஜிட்டர் பேனர்’

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 4:27 pm

தமிழ் திரையுலகைப் பொறுத்தமட்டில் அஜித், விஜய் இருவரும் நண்பர்கள் என்றபோதும் அவர்களது ரசிகர்கள் மத்தியில் தீராத பிரச்சினை இருந்து வருவது நாம் அறிந்த விடயம்.

இந்த நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் அருகே, விஜய் ரசிகர்கள் சிலர் அஜித்தின் வேதாளம் படம் வௌ்ளிவிழாக் காண வேண்டும் என வாழ்த்தி டிஜிட்டல் பேனர் ஒன்றை நிறுவியுள்ளனர்.

அந்த பேனரில் எத்தனை தோல்விகள் கண்டாலும் அஜித், விஜய் இருவரும் மீண்டு வருவார்கள் என பஞ்ச் டயலாக் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்