மோகன்லாலாக மாறிய கிறிஸ் கெய்ல் (Video)

மோகன்லாலாக மாறிய கிறிஸ் கெய்ல் (Video)

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 1:23 pm

மலையாள திரையுலகின் சுப்பர் ஸ்டார் மோகன்லால் சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து  ஜில்லா டத்தில் நடித்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் மோகன்லால் போல பேசிய காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மோகன்லால் நரசிம்ஹம் என்ற படத்தில் பேசிய பிரபல வசனமான ’நீ போ மோனே தினேஷா’ என்ற வசனத்தை கிறிஸ் கெயில் பேசியுள்ளார்.

இது டுபாயில் உள்ள ஒரு தனியார் வானொலு ஒன்றில் பதிவு செய்யபட்டது. இந்த காயொளி youtube இல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நடிகர்கள் அஜூ வர்கீஸ், மற்றும் கிருஷ்ண பிரபா ஆகியோர் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கிறிஸ் கெயில் கேரளா கிரிக்கெட் லீக் அணியின் விளம்பர தூதராக உள்ளார், கேரளா கிரிக்கெட் லீக் 4 வது போட்டி நவம்பர் 13 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்