தொடர் மழை காரணமாக 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர் மழை காரணமாக 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர் மழை காரணமாக 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 11:31 am

தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் இராஜாங்கனை உள்ளிட்ட 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா , தப்போவ, லுனுகம்வெஹர, மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்து வாழும் மக்கள் அவதானமான செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்