கடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 3:30 pm

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

பாவற்குளத்தின் 4 வான்கதவுகள் ஒரு அடி உயரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்