அவிசாவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அவிசாவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அவிசாவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 12:03 pm

அவிசாவளை,சீதாவக பகுதியிலுள்ள பாடசாலையொன்றில்  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை,ஹொனிட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாததனால், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்