பிரதம நீதியரசர் வெளிநாடு செல்வதால் பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்

பிரதம நீதியரசர் வெளிநாடு செல்வதால் பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2015 | 6:56 pm

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் வெளிநாடு செல்வதால் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்