HNDA மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள்

HNDA மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள்

HNDA மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 2:19 pm

HNDA மாணவர்களின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விசேட அறிவிப்பொன்றை விடுத்ததையடுத்தே சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்