யாழில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

யாழில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

யாழில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 11:30 am

யாழ். உடுவில் மானிப்பாய் வீதியின் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீடு தொடரச்சியாக பூட்டப்பட்டிருந்த நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலேயே நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

65 வயதான குறித்த பெண் வீட்டில் தனியாக வாழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

அத்துடன் இது கொலையாக இருக்கலாம் எனவும் சுன்னாகம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்