காலியில் அதிக வலு கொண்ட மின் கம்பிகள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

காலியில் அதிக வலு கொண்ட மின் கம்பிகள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 1:40 pm

காலி – கிந்தோட்டை பகுதியில் அதி வலு கொண்ட மின் கம்பிகள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (03) பிற்பகல் 1.15 அளவில் வேன் ஒன்றிற்கு அருகில் குறித்த மின்கம்பிகள் முறிந்து வீழந்துள்ளன.

அந்த சந்தர்பத்தில் வேனில் இருந்து வெளியில் வந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்