கிழக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ அமைச்சராக முஹமட் நஸீர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ அமைச்சராக முஹமட் நஸீர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ அமைச்சராக முஹமட் நஸீர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 7:22 pm

கிழக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ அமைச்சராக முஹமட் நஸீர் இன்று (02) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ,நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு,சமூகநலன்புரி சேவைகள்,கிராமிய மின்வழங்கள் அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் உட்பட அரசியல் பிரநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்